நடிகர் அசொக் செல்வனுக்கு விரைவில் டும் டும்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களில் நடித்து வருபவர் தான் அசோக் செல்வன். இவர் 2013 -ம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். கடந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் போன்ற படங்கள் வெளியானது. இப்படங்களுக்கு மக்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர். தற்போது இவர் நெஞ்சமெல்லாம் காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். திருமணம் இந்நிலையில் நடிகர் … Continue reading நடிகர் அசொக் செல்வனுக்கு விரைவில் டும் டும்